Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் தொடக்க விழா

April 14, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் தொடக்க விழா

நடிகர் மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு, ‘டெஸ்ட்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் முதல் திரைப்படம் ‘டெஸ்ட்’ இதில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் கதையின் நாயகர்களாகவும், நடிகை நயன்தாரா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள்.

ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மே மாதம் முதல் வாரம் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘டெஸ்ட்’ எனும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் மாதவன் இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘பிரியமான தோழி’ திரைப்படத்தின் துடுப்பாட்ட வீரராக நடித்திருந்தார். அதன் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து துடுப்பாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அவர் துடுப்பாட்ட வீரராக நடிக்கிறாரா? அல்லது பயிற்சியாளராக நடிக்கிறாரா? அல்லது நடுவராக நடிக்கிறாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விஜய் அண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Next Post

புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!

Next Post
புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!

புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

முறையற்ற அதிபர் நியமனங்கள், பாடசாலை ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்

ஆணவத்துடன் செயற்படுகிறார் அமைச்சர் மகிந்த ஜெயசிங்க : ஜோசப் ஸ்டாலின் கடும் கண்டனம்

November 25, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘காதல் கதை சொல்லவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சர்வதேச எம்மி விழாவின் சிவப்புக் கம்பளத்தில் அனைவரையும் ஈர்த்த விஜய் சேதுபதி!

November 25, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாமல் அரை இறுதிக்கு முன்னேறியது இலங்கை  ஏ அணி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாமல் அரை இறுதிக்கு முன்னேறியது இலங்கை  ஏ அணி

November 24, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திக்கக் காத்திருக்கும் சர்வஜன நீதி அமைப்பு

November 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures