Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்!

July 24, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்!

கடந்த தசாப்தங்களில் மண் சார்ந்த படைப்புகளை நேர்த்தியாக வழங்கி உலக தமிழர்களிடத்தில் நற்பெயரை சம்பாதித்த இயக்குநரும், நடிகருமான சேரன், ‘நரி வேட்டா’ எனும் படத்தின் மூலமாக மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார். 

டிஜிட்டல் தளங்களின் வருகை மற்றும் ஆதிக்கத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படம் என்ற படைப்புகள் அறிமுகமாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராந்தியங்களிலும் உள்ள திரையுலகினர் ஏனைய திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களை வைத்து, பான் இந்திய அளவிலான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாள திரையுலகின் நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்தவரும், பான் இந்திய நட்சத்திரமாக கருதப்படுபவருமான டொவினோ தாமஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘நரி வேட்டா ‘எனும் திரைப்படத்தில் அவருடன் நடிகர் சேரன் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், படத்தின் தொடக்க விழாவும் கேரளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் அனு ராஜ் மனோகர் இயக்கத்தில் உருவாகும் ‘நரி வேட்டா ‘ எனும் திரைப்படத்தில் டொவினோ தாமஸ் , சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தியன் ஃபிலிம் கம்பனி எனும் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை பின்பற்றி உலகநாயகன் கமல்ஹாசன், கிராமத்து நாயகன் சசிகுமார் உள்ளிட்ட ஏராளமான தமிழ் நடிகர்கள் வேற்று மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் இயக்குநரும், நடிகருமான சேரனும் இணைந்திருக்கிறார். விரைவில் சேரனும் பான் இந்திய குணச்சித்திர நடிகராக உயர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Previous Post

பிறந்தநாளில் வெளியான ‘சூர்யா 44’ பட பிரத்யேக காணொளி!

Next Post

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கும் மகிந்த

Next Post
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கும் மகிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures