மன்னார்குடியில் விக்னேஷ் உடல் ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி!

மன்னார்குடியில் விக்னேஷ் உடல் ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி!

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக   உயிரிழந்தார்.

z zz zz1 zzz zzzz1 zzzzzz1

பின்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலத்திற்கு விக்னேஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு விக்னேஷ் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, களஞ்சியம், விக்ரமன், கவுதமன், வெற்றிமாறன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மாலை 6.30 மணிக்கு விக்னேஷ் உடல் வேன் மூலம் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. விக்னேஷ் உடலுக்கு இன்று (சனிக்கிழமை) மன்னார்குடியில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. இதில் சீமான் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *