Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டைட்டில் லுக் வெளியீடு

July 20, 2021
in Cinema, News
0
மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டைட்டில் லுக் வெளியீடு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்திற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் திரை உலகில் பிரம்மாண்டமான பட்ஜட் திரைப்படங்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனமான லைகா நிறுவனம் சார்பில் தயாராகும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர நாவலை தழுவி, இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த திரைப்படத்தை, இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, தோட்டாதரணி கலை இயக்கத்தை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தை நேர்த்தியாக தொகுக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஓஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

டைட்டில் லுக் என்பதால் இதில் நடிக்கும் நடிகர்களின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமலும், தமிழில் தயாரானாலும் சர்வதேச அளவில் கவனம் பெற வேண்டும் என்பதால் டைட்டில் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கிறதோ..! என  இணையவாசிகள் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தாலும், அமரத்துவம் பெற்ற கல்கியின் எழுத்துகள், காட்சி படைப்புகளாய் வெளியாகவிருப்பதால், இணையத்தில் இதற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அப்படத்தில் நடித்துள்ள நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீ

Next Post

ஆடி முளைக்கொட்டு திருவிழா: தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன்

Next Post

ஆடி முளைக்கொட்டு திருவிழா: தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆசிய கிண்ண உதய தாரகைகள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாமல் அரை இறுதிக்கு முன்னேறியது இலங்கை  ஏ அணி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாமல் அரை இறுதிக்கு முன்னேறியது இலங்கை  ஏ அணி

November 24, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திக்கக் காத்திருக்கும் சர்வஜன நீதி அமைப்பு

November 24, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

சுகாதாரத் துறையினரின் கொடுப்பனவு குறைப்பு | கலந்துரையாட ஜனாதிபதியிடம் கோரிக்கை

November 24, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்கக் கோரி 2ஆவது நாளாகவும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்கக் கோரி 2ஆவது நாளாகவும் போராட்டம்

November 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures