Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் இம்முறை இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள்

July 27, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் இம்முறை பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளதாக மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மகாஜனக் கல்லூரி ஆகியவை பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாகவும் அமையப் பெறவுள்ளன.

இவற்றில் கல்குடா தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 15 வாக்கெண்ணும் நியைங்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 33 வாக்கெண்ணும் நிலையங்களும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 12 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால்மூல வாக்குளை எண்ணுவதற்காக 07 வாக்கெண்ணும் நிலையங்களுமாக மொத்தம் 67 வாக்கெண்ணும் பிரிவுகள் அந்தப் பிரதான வாக்கெண்ணும் இரு நிலையங்களிலும் இயங்கவுள்ளன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக 67 பிரதான வாக்கெண்ணும் அலுவலர்களும், 274 தெரிவத்தாட்;சி உதவி அலுவலர்களும், 449 சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களும், 620 வாக்கெண்ணும் கனிஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 67 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 134 அலுவலக உதவியாளர்கள் அடங்கலாக 1611 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் வழங்கல், பொறுப்பபேற்றல் கடமைகளில் 70 தெரிவத்தாட்சி உதவி அலுவலர்களும், 120 சிரேஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களும், 140 கனிஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 60 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 60 அலுவலக உதவியாளர்கள் உள்ளடங்கலாக 450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இம்முறை வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமாகிய ஆகஸ்ட் 06ஆந் திகதி காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பாடசாலைக்கு அருகில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Next Post

நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை நல்லூர் திருவிழாவில் உறுதிப்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர்

Next Post

நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை நல்லூர் திருவிழாவில் உறுதிப்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures