Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்த மிகவும் மனவருத்தத்துடன் இத்தாலி செல்கிறாராம்!

September 10, 2021
in News, Sri Lanka News
0
மகிந்த தேடிச்சென்ற பெண் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை தனது அதிகாரிகளுடன் இத்தாலி நோக்கி பயணித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே பிரதமர் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிரதமர் மிகவும் மனவருத்தமடைந்த நிலையிலேயே இத்தாலிக்கு பயணம் மேற்கொள்வதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அண்மையில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வெளியிட்ட கருத்துக்களினால் பிரதமர் மனவருத்தமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கர்தினாலுக்கு யாரோ கூறியதனை, ஊடகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். தன்னை தொடர்பு கொண்டிருந்தால உண்மை எது? பொய் எதுவென அறிந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் நேரிடியாக கர்தினால் பேசியிருக்கலாம். அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உண்மை தெரியாமலேயே பேசியுள்ளார். எனினும் அவ்வாறு பேசாமல் ஊடகத்திடம் விமர்சித்திருப்பது வருத்தமளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் மிகவும் வருத்தமடைந்த நிலையிலே பிரதமர் இத்தாலிக்கு சென்றுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://Facebook page / easy 24 news

Previous Post

டி-20 உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகளின் அதிரடி அணி அறிவிப்பு

Next Post

இலங்கையின் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

Next Post
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது!

இலங்கையின் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures