Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

May 7, 2019
in News, Politics, World
0

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ரமழான் நோன்பினை அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் ரமழான் மாத நோன்பினை அவர்கள் அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தலை பிறை தென்படாதமையால் இன்று முதல் நோன்பினை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு, முஸ்லிம் மக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தது.

மேலும் பள்ளிவாசல்களில் தொழுகை செயற்பாடுகளில் ஈடுபடும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த குழு அம்மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை: மைத்திரிபால

Next Post

யாழில் குடும்பப் பெண்ணிடம் தாலிக் கொடியை அறுத்த கொள்ளையர்கள்

Next Post

யாழில் குடும்பப் பெண்ணிடம் தாலிக் கொடியை அறுத்த கொள்ளையர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures