Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புது வருடத்திற்கு முன்னதாக ஆனந்தசுதாகரனை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதி

March 31, 2018
in News, Politics, World
0

தங்களுடைய அப்பாவை விடுவிப்பதாக தெரிவித்துள்ள ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்திருக்கின்ற அரசியல் கைதியான, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் புதுவருடத்தில் அப்பாவை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதியும் சிறைத் தண்டனைக் கைதியுமான சச்சிதானந்தம் ஆனந்த சுதாரனின் மனைவி அண்மையில் உயிரிழந்திருந்த நிலையில், அவருடைய மகன் தாயாருக்கான இறுதிச் சடங்கை செய்ய அவருடைய மகள் தந்தையுடன் சிறைக்காவலரின் வாகனத்தில் ஏற்பட முற்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.

அனைவரதும் மனதை உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆனந்தசுதாகரனான தகப்பனை விடுதலை செய்யுமாறு அவருடைய பிள்ளைகள் ஐனாதிபதிக்கும், ஐனாதிபதியின் மகளுக்கும் கடிதம் எழுதியிருந்தனர்.

அதே நேரம் ஐனாதிபதிக்கு கருணை மனுவும் அனுப்பட்டதுடன் வடக்கு கிழக்கு கொழும்பு என பல இடங்களிலும் கையெழுத்தப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இச்சந்திப்பு காலை 9 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் ஐனாதிபதியைச் சந்திப்பதற்கு அவருடைய பிள்ளைகள் 9.30 மணியளவிலேயே சென்றிருந்தனர்.

ஆயினும் பிள்ளைகளைச் சந்திப்பதற்காக ஐனாதிபதி நேரத்தையும் பொருட்படுத்தாது காத்திருந்து சந்தித்தாகவும் சந்திப்பிற்குச் சென்ற உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இச் சந்திப்பின் போது புது வருடத்திற்கு முன்னதாக ஆனந்தசுதாகரனை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறியிருந்தார்.

இந் நிலையில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களைச் சந்தித்த ஆனந்தசுதாகரனின் மகன் மற்றும் மகள் ஆகியோர் ஐனாதிபதிக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் தங்களுடைய அப்பாவை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறியுள்ளமை தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் புதுவருடத்தில் தங்களது அப்பாவை பார்க்க  தாங்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிள்ளைகள் குறிப்பிட்டிருந்தனர்.

இதே வேளை தங்களுக்காக தங்கள் அப்பாவின் விடுதலைக்கு பல வழிகளிலும் உழைத்த அனைத்துத் தரப்பினர்களுக்கும் தாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிள்ளைகள் கூறியுள்ளனர்.

Previous Post

ஸ்ரீதரனின் சரணடைவுக்குப் பின்னரே தளபதிகள் கொல்லப்பட்டனர் :எம்.ரெமிடியஸ்

Next Post

சீனாவில் பாலை வனத்தை விவசாய நிலமாக மாற்றி விவசாயிகள்

Next Post

சீனாவில் பாலை வனத்தை விவசாய நிலமாக மாற்றி விவசாயிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures