Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய தரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன்

February 19, 2019
in News, Politics, World
0

தரம் ஒன்றுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான இலவச சீரு்ரடை கூப்பன்கள் மார்ச் மாதம் ஆரம்பத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் அரச பாடசலைகளுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலவச சீருடை வழங்கப்படாமையினால் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

தமிழ் படத்தில் இலங்கை மாடல் அழகி

Next Post

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதில் சிக்கல்

Next Post

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதில் சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures