Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிலிப்பைன்சில் கிறிஸ்தவ ஆராதனையின் போது குண்டு வெடிப்பு – பயங்கரவாத செயல் என குற்றச்சாட்டு

December 4, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பிலிப்பைன்சில் கிறிஸ்தவ ஆராதனையின் போது குண்டு வெடிப்பு – பயங்கரவாத செயல் என குற்றச்சாட்டு

பிலிப்பைன்சின் தென்பகுதியில் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம்  பயங்கரவாத தாக்குதல்  என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயங்கரவாதிகள் மேற்கொண்ட அர்த்தமற்ற கொடுரமான தாக்குதலை மிகவும் வலுவான விதத்தில் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மராவி நகரில் மின்டானோ அரசபல்கலைகழகத்தில் கிறிஸ்தவ ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு ஆராதனைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை  ஏற்படுத்தியது, காயமடைந்தவர்கள் இரத்தக்காயங்களுடன் நிலத்தில் வீழ்ந்த கிடந்தனர் பல்கலைகழகத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியை உடனடியாக சுற்றிவளைத்த  பாதுகாப்பு படையினர் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பாதுகாப்பு கமராக்களை ஆராய்ந்து வருகின்றனர் .

நகரின் பல பகுதிகளில் புதிய சோதனை சாவடிகளை பாதுகாப்பு படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.

Previous Post

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ் | கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு

Next Post
தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ் | கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு

தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ் | கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

November 26, 2026
நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

November 25, 2026
அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

November 25, 2026
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

November 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures