பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை ஷிமோனா ஹலேப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பாரிசில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபென்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஸ்டீபென்சை 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஹலேப் முதன் முறையாக பட்டம் வென்றார்.