Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானியாவில் பல கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தி! எவ்வளவு தெரியுமா?

April 22, 2017
in News
0
பிரித்தானியாவில் பல கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தி! எவ்வளவு தெரியுமா?

பிரித்தானியாவில் மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (இலங்கை மதிப்பில் கிட்டதட்ட ரூ.9 கோடிக்கு) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

கடந்த 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி உருவப் படத்துடன் வெளியிடப்பட்ட 4 தபால் தலைகளே இவ்வாறு ஏலம் விடப்பட்டுள்ளது. இதுபோன்ற தபால் தலைகள் உலகளவில் இப்போது 13 மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 4 அஞ்சல் தலைகள் லண்டனில் ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இந்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் (இலங்கை மதிப்பில் கிட்டதட்ட ரூ.9 கோடிக்கு) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் தலைகள் இந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை.

Tags: Featured
Previous Post

நாளை தேர்தல்: மீண்டும் தீவிரவாத தாக்குதலா? பதற்றத்தில் பிரான்ஸ்

Next Post

வெட்ட வெளிச்சமான வடகொரியா இராணுவத்தின் நிலை: போரில் அமெரிக்காவை தாக்குபிடிப்பது கடினம்

Next Post
வெட்ட வெளிச்சமான வடகொரியா இராணுவத்தின் நிலை: போரில் அமெரிக்காவை தாக்குபிடிப்பது கடினம்

வெட்ட வெளிச்சமான வடகொரியா இராணுவத்தின் நிலை: போரில் அமெரிக்காவை தாக்குபிடிப்பது கடினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures