பிரிட்டிஷ் கொலம்பிய எல்லையில் 6.2 அளவிலான நில நடுக்கம்!

6.2அளவிலான நிலநடுக்கம் யுகொன் பகுதியில் ஏற்பட்டுள்ளது. உள்ஊர் நேரப்படி அதிகாலை 5.30மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மின்சார துண்டிப்பு மற்றும் அதிர்வு மக்களை எழுப்பியுள்ளது.
அலாஸ்காவிலிருந்து 85மைல்கள் தொலைவில் பிரிட்டிஷ் கொலம்பிளா/யுகோன் எல்லையில் நில நடுக்கம் ஏற்பட்டது.
வைற் கோசை சேர்ந்த அதிகமான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். மக்கள் கட்டில்களில் இருந்து விழுந்துள்ளனர் எனவும் பொருட்கள் உருண்டு விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியிலும் உணரப்பட்டுள்ளது.

alas1alaskaalasalska2alska1

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News