Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரபு தேவாவின் ‘மை டியர் பூதம்’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

July 4, 2022
in Cinema, News
0
பொங்கலுக்கு களம் இறங்கும் பிரபு தேவா

‘நடன புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மை டியர் பூதம்’ எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘மஞ்சப்பை’, ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் என். ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மை டியர் பூதம்’. இதில் பிரபுதேவா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகை ரம்யா நம்பீசன், நடிகர் இமான் அண்ணாச்சி, குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த், பிக் பொஸ் புகழ் சம்யுக்தா சண்முகம், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். குழந்தைகளை கவரும் ஃபேண்டஸி கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை 15 ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பிரபு தேவாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ மற்றும் ‘தேள்’ ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றியை பெறாததால், கொமர்ஷல் வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரபுதேவா இருக்கிறார். இதற்காக அவர் இந்த முறை குழந்தைகள் விரும்பும் பூதம் வேடத்தை தரித்து நடித்திருக்கிறார்.

அதனால் இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

Previous Post

யானை பட விமர்சனம்

Next Post

பாதாள உலக குழுவினரால் அச்சுறுத்தல் | பொலிஸாருக்கு பாதுகாப்பு

Next Post
பெண் காவலர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி

பாதாள உலக குழுவினரால் அச்சுறுத்தல் | பொலிஸாருக்கு பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 23, 2026
பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures