பிரபல நடிகருக்கு இசையமைக்க மறுக்கும் அனிருத்- காரணம் என்ன?
அனிருத் இப்போது ரொம்பவும் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கில் முதன்முதலாக பவன் கல்யாணுக்கு இசையமைக்க இருக்கிறார்.
சியான் விக்ரம் தற்போது வாலு பட இயக்குனர் விஜயசந்தர் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பதற்காக படக்குழு அனிருத்தை அணுகியுள்ளனர். ஆனால் அனிருத் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால் தற்போது விக்ரம் படத்திற்கு தன்னால் இசையமைக்க முடியாது என கூறிவிட்டாராம்.