Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பின்னணி பாடகராக அறிமுகமாகும் நடிகர் புகழ்

August 5, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
பின்னணி பாடகராக அறிமுகமாகும் நடிகர் புகழ்

சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் உயர்ந்த நடிகர் புகழ் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றை பாடி பின்னாடி பாடகராகவும் அறிமுகமாகிறார்.

இயக்குநர் எம் சாஜோ சுந்தர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் புகழ் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் எம். ஸ்ரீ வக்சன் மற்றும் எம்.கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு சுபாஷ் முனிரத்னம் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்காக பிரபல பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய பாடலை சுபாஷ் முனிரத்னம் இசையில் நடிகர் புகழ்-  பின்னணி பாடகி விருஷா பாலு-  பின்னணி பாடகர் ஜெகதீஷ் குமார் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலைப் பாடியிருப்பதன் மூலம் நடிகர் புகழ் பாடகராகவும் அறிமுகமாகிறார். துள்ளலிசை பாணியிலான இந்தப் பாடல் சிறப்பாக வந்துள்ளதாக படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 – 2 என சமப்படுத்தியது

Next Post

ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்ட கோட்டாபய : காலம் கடந்து வெளிவரும் தகவல்

Next Post
ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்ட கோட்டாபய : காலம் கடந்து வெளிவரும் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

November 20, 2026
சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

November 20, 2026
பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

November 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures