Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதுகாப்பு பலவீனப்பட்டுள்ளதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்

April 23, 2019
in News, Politics, World
0

நாடு பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலவீனமாக காணப்படுவதை பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுகொண்டதனாலேயே ஆலயங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் இது போன்ற குண்டுத் தாக்குதல்களுக்குள்ளானது என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரிகளின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இதன் பின்னர் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாமல் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றிலேயே இதற்கு முன்னர் சமய ஸ்தானங்களுக்கு இதுபோன்ற பயங்கரத் தாக்குதல் இடம்பெறவில்லையெனவும் அவர் சகோதர நாளிதழொன்றுக்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

புலனாய்வுப் பிரிவினருக்கு விரல் நீட்டுவது தவறு

Next Post

இலங்கைக்கு உதவத் தயார் – தொலைபேசி மூலம் உறுதியளித்தார் ட்ரம்ப்!

Next Post

இலங்கைக்கு உதவத் தயார் – தொலைபேசி மூலம் உறுதியளித்தார் ட்ரம்ப்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures