Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதுகாப்பு நிமித்தம் மஸ்கெலியா பகுதி பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை

May 5, 2019
in News, Politics, World
0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸாருடன் இராணுவத்தினர் மற்றும் அதிரடி படையினர் இணைந்து இச்சோதனையை மேற்கொண்டனர்.
நாளைய தினம் பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இச்சோதனை மேற்கொண்டதாகவும் இதனால் மக்கள் எவ்வித அச்சம் கொள்ளவேண்டியதில்லை எனவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

Previous Post

பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி

Next Post

தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் அலட்சிய போக்கே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம்

Next Post

தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசின் அலட்சிய போக்கே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures