Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘அரணம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

April 5, 2023
in Cinema, News
0
பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘அரணம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் திரையுலகில் ஏராளமான வெற்றி பெற்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் பிரியன், ‘அரணம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குநர் பிரியன் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘அரணம்’. இதில் பாடலாசிரியர் பிரியன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வர்ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் லகுபரன், கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நித்தின் கே. ராஜ் ஆகிய இ.ஜெ. நௌஷத் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தமிழ் திரைக்கூடம் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களை அவர் எதிர்கொள்ளும் போது உண்டாகும் எதிர்பாராத நிகழ்வுகள், யூகிக்க இயலாத வகையிலான திரைக்கதையில் ‘அரணம்’ உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களுக்கு பிரத்யேகமான அனுபவத்தை வழங்கும்.” என்றார்.

இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் நாயகனும் பாடலாசிரியருமான பிரியனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அரணம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

Previous Post

கடும் இனவாத கொள்கையுடன் தொல்பொருள் திணைக்களம் | கஜேந்திரன் குற்றச்சாட்டு

Next Post

இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட ‘இது கதையல்ல நிஜம்’ படத்தின் முன்னோட்டம்

Next Post
இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட ‘இது கதையல்ல நிஜம்’ படத்தின் முன்னோட்டம்

இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட 'இது கதையல்ல நிஜம்' படத்தின் முன்னோட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures