ஆந்திரா மாநிலத்தில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமாரின் செல்போன் வெடித்து எரிந்து சேதமடைந்தது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சூரியகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.