Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிசில் தொடர் சர்ச்சை!!

August 26, 2018
in News, Politics, World
0
பரிசில் தொடர் சர்ச்சை!!

பரிசில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுநீர் கழிக்கும் நவீன இயந்திரம், தொடர் சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில் தற்போது உடைக்கப்பட்டுள்ளது.

Uritrottoirs என அழைக்கப்படும் இந்த ஆண்களுக்கான சிறுநீர் கழிக்கும் இயந்திரம், எவ்வித மறைப்புகளும் இன்றி பொது வெளியில் வைக்கப்பட்டுள்ளது பரிசில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆண்கள் சிறுநீர்கழிப்பதை வீதி செல்பவர்களோ மற்றவர்களோ பார்க்கமுடியும், இது நாகரீகமான செயலாக இருக்க முடியாது என பலர் கருத்து தெரிவித்துள்ள அதேவேளை, இது ஆண்களுக்கானது மட்டுமே, அப்படியென்றால் பெண்கள் எங்கே சிறுநீர் கழிப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, இந்த புதிய Uritrottoirs சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு பரிஸ் நான்காம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த Uritrottoirs, சிலரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வருட கோடைகால ஆரம்பத்தில் இருந்து இவை அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இதனால் தொடர்ந்தும் இதை நிறுவும் பணிகளை பரிஸ் நகர மண்டபம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைதான நகைச்சுவை நடிகர்!!

Next Post

வெளிநாடு ஒன்றில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 1,818 இலங்கையர்கள்.

Next Post

வெளிநாடு ஒன்றில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 1,818 இலங்கையர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures