பணி புரிய விரும்புபவர்களிற்கு இலவச நிலம் வழங்கும் வர்த்தக நிறுவனம்.

பணி புரிய விரும்புபவர்களிற்கு இலவச நிலம் வழங்கும் வர்த்தக நிறுவனம்.

land1

கனடா-நோவ ஸ்கோசியா கேப் பிரெட்டன் பேக்கரி மற்றும் கடை நகரத்திற்கு வந்து தங்கள் நிறுவனத்தில் குறைந்தது ஐந்து வருடங்கள் வேலை செய்ய செய்பவர்களிற்கு இலவச நிலம் வழங்க முன்வந்துள்ளது. இதன் பிரகாரம் 3-பெண்கள் நியமனம் பெற்றுள்ளனர். 3,500ற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப பட்டுள்ளன.
நிறுவனத்தின் சொந்தகாரர்களான சான்டி மக்கிளின் இவரது சகோதரி குலொம்பி இருவரும் சொன்ஜா அன்டர்சன் கெரி வால்கின்ஸ் மற்றும் ரிஷ் ரெயிட் ஆகிய மூவரும் நியமனம் பெற்றுள்ளதாக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.மூவரும் வெகு விரைவில் தங்கள் வுhந குயசஅநச’ள னுயரபாவநச ஊழரவெசல ஆயசமநவல் வேலை தொடங்குவர் எனவும் கூறியுள்ளனர்.
தங்கள் The Farmer’s Daughter Country Market ல் பணிபுரிவதற்கு பணியாளர்களை கவர்வதில் சிரமபட்டதாகவும் அதனால் தங்களிற்கு சொந்தமான 80 ஹெக்டர்கள் நிலத்தில் 0.8ஹெக்டர் நிலத்தையும் வழங்க முன்வந்ததக தெரிவித்தனர்.புதிதாக நியமிக்கப்படுபவர்கள் நிலத்தில் வாழலாம் எனவும் ஐந்து வருடங்களின் பின்னர் 2,000டொலர்கள் சட்ட செலவை செலுத்தி நிலத்தை தங்கள் சொந்தமாக்கி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி மணித்தியால கூலியும் வழங்கப்படவுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *