Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசுவின் சிறுநீரில் தீங்கான பக்டீரியாக்கள் | அருந்துவது உகந்ததல்ல

April 12, 2023
in News, World, இந்தியா
0
பசுவின் சிறுநீரில் தீங்கான பக்டீரியாக்கள்  | அருந்துவது உகந்ததல்ல

பசுவின் சிறுநீரை மனிதர்கள் அருந்துவது பாதுகாப்பானதல்ல எனவும் அதில் ஆபத்தான பக்டீரியாக்கள் உள்ளதாகவும்  ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவின் முன்னிலை விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (IVRI)  நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது தெரியவந்துள்ளது.

கோமியம் எனவும் பசுவின் சிறுநீர் குறிப்பிடப்படுகிறது. வட இந்தியாவிலும் இந்தியாவின் ஏனைய  பல பகுதிகளிலும் மக்கள் சிலர் பசுவின் சிறுநீரை அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில நோய்களை பசுவின் சிறுநீர் குணப்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர். கொரோனா பரவல் உச்சத்திலிருந்துபோது பசுவின் சிறுநீர் அருந்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், பசுக்கள், காளைகள் மற்றும் எருமை மாடுகளின் சிறுநீரை அருந்துவது மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் என  உத்தரபிரதேச மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவந்துள்ளது.

பசு மற்றும் காளைகளின் சிறுநீரில் நடத்தப்பட்ட ஆய்வில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பக்டீரியாக்கள் அவற்றில்   உள்ளன என்பது தெரியவந்துள்ளது. 

வயிற்றுத் தொற்றுக்களுடன் தொடர்புடைய Escherichia coli பக்டீரியாவும் இவற்றில் அடங்கும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

இந்த பக்டீரியாக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவித்து குடல், வயிறு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. எந்த வகையிலும் சிறுநீரை மனிதர்கள் அருந்துவதற்குப் பரிந்துரைக்கப்படவில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கால்நடை மருத்துவ நிறுவகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவரான போஜ் ராஜ் சிங் மற்றும் அவரின் 3 கலாநிதி (பிஎச்டி) பட்டப்படிப்பு மாணவர்கள் இணைந்து 2022 ஜூன் முதல் 2022 நவம்பர் வரையான காலத்தில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 

மனிதர்கள் மற்றம் எருமைகளின் மாதிரிகளும் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான நபர்களிம் பெறப்பட்ட கணிசமான அளவு மாதிரிகளில் நோய்களை ஏற்படுத்தக்கூடி பக்டீரியாக்கள் காணப்பட்டதாக டைம்ஸ் ஒவ் இண்டியாவிடம் போஜ் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அ‍தேவேள‍ை, வடிகட்டப்பட்ட, பசுவின் சிறுநீர் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனைக் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!

Next Post

யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது

Next Post
யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது

யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures