Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

பங்களாதேஷ் குழாத்தில் மீண்டும் ஷக்கிப்

April 25, 2022
in Sports
0
பங்களாதேஷ் குழாத்தில் மீண்டும் ஷக்கிப்

இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்த ஷக்கிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிராக சட்டோக்ராமில் மே 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டில் விளையாடுவார் என நம்பப்படுகின்றது.

பங்களாதேஷ் அணியின் தலைவராக தொடர்ந்தும் மொமினுல் ஹக் செயற்படவுள்ளார்.

பங்களாதேஷ் அணியில் இதுவரை இடம்பெறாமல் இருக்கும் 22 வயதான வேகப்பந்துவீச்சாளர்

ரெஜோர் ரஹ்மான் ராஜாவும் 16 வீரர்கள் கொண்ட குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருட பிற்பகுதியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரே ஷக்கிப் அல் ஹசன் கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடராகும்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர்களை அவர் தவிர்த்தார்.

தோற்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து பூரண குணமடையாத தஸ்கின் அஹ்மத் அணியில் இணைத்துக்கொள்ளப்படாததுடன் ஷாத்மன் இஸ்லாம், அபு ஜயேத் ஆகியோருக்கும் இடம் வழங்கப்படவில்லை.

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெறாத இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷொரிபுல் இஸ்லாம், உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலும் இதே வீரர்கள் பெயரிடப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டிக்கான

பங்களாதேஷ் கிரிக்கெட் குழாம்

மொமினுல் ஹக் (தலைவர்), தமிம் இக்பால், மஹ்முதுல் ஹசன் ஜோய், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முஷ்பிக்குர் ரஹிம், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், நூருள் ஹசன், யாசிர் அலி, ஈபாதொத் ஹொசெய்ன், காலித் அஹ்மத், ரெஜோர் ரஹ்மான் ராஜா, ஷொஹிதுல் இஸ்லாம், தய்ஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ்.

Previous Post

மகனுக்காக மாதவன் செய்த தியாகம் | பாராட்டும் ரசிகர்கள்

Next Post

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அரசாங்கம் உள்ளது – ஹர்ஷன ராஜகருணா

Next Post
செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அரசாங்கம் உள்ளது – ஹர்ஷன ராஜகருணா

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அரசாங்கம் உள்ளது - ஹர்ஷன ராஜகருணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நவம்பரில் வெளியாகும் நடிகர் இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’

நவம்பரில் வெளியாகும் நடிகர் இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’

October 29, 2026
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

October 28, 2026
‘ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

‘ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

October 28, 2026
வெலிங்டனில் ரி20 சாதனைகளைப் பொழிந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இந்தியா

வெலிங்டனில் ரி20 சாதனைகளைப் பொழிந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இந்தியா

October 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures