Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்! நான்கு பேர் சுட்டுக் கொலை

October 1, 2016
in News
0

நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்! நான்கு பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலுக்குள் புகுந்து நான்கு பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடிய மர்ம நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள புர்லிங்டன் நகரில் பெரிய ஷாப்பிங் மால் உள்ளது.

நேற்று மாலை மால் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அந்த இடத்துக்கு போய் மக்கள் பார்கையில் நான்கு பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியிருந்தனர்.

Follow

Raven*H⚓️U*Wolf @RavenHUWolf

Hour ago… active shooter near#CascadeMall in #Burlington,#Washington.
Police :: Hispanic male, seen walking towards I-5

Vid🎞SkagitNews

7:58 PM – 23 Sep 2016
இந்த சம்பவம் பற்றி ரோந்து பொலீசான மார்க் பிரான்ஸிஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்த கொடூர செயலை ஒருவன் மட்டுமே செய்திருக்க கூடும் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள். கொலைக்காரன் சாம்பல் நிறத்தில் சட்டை அணிந்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த நான்கு பேரை சுட்டு கொன்று விட்டு அந்த கொலைகாரன் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டான் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் வெள்ளிகிழமை மாலை 7.30க்கு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த நொடியின் போது அங்கிருந்த மற்ற மக்களும், கடைகாரர்களும் பயத்தில் தனி தனி கடைக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.

பொலிசார் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், சம்பவம் நடந்த அந்த ஷாப்பிங் மால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

எழுக தமிழ் பேரணி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது

Next Post

தங்கத்தை திருடிய கனேடியர்

Next Post

தங்கத்தை திருடிய கனேடியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures