Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிதி வங்குரோத்து நிலை | சுதந்திரத்துக்கு பின் ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்புக்கூற வேண்டும் – எஸ்.எம்.சந்திரசேன

July 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிதி வங்குரோத்து நிலை | சுதந்திரத்துக்கு பின் ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்புக்கூற வேண்டும் – எஸ்.எம்.சந்திரசேன

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய வேண்டுமாயின் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்தில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் செயற்பாட்டையும் ஆராய வேண்டும்.

ஆகவே வங்குரோத்து நிலைக்கு ஆட்சியில் இருந்த அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் உள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பொருளாதாரப் பாதிப்புக்கு பொதுஜன பெரமுன பொறுப்புக்கூற வேண்டும் என்று தவறான நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் தோற்றுவிக்கின்றன.

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய வேண்டுமாயின் 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் செயற்பாட்டுக்களையும் ஆராய வேண்டும். 1971 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தேசிய விவசாயம் மற்றும் தேசிய தொழிற்றுறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மூடிய பொருளாதா கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

இறக்குமதிகள் தடைசெய்யப்பட்டதால் தேசிய உற்பத்திகள் குறுகிய காலத்தில் அபிவிருத்தியடைந்தன. இருப்பினும் அந்த காலப்பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்த பாதிப்பை முன்னிலைப்படுத்தி 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தன ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய பொருளாதார கொள்கைத் திட்டத்தை இரத்து செய்து திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. இதனை தொடர்ந்து 30 வருடகால யுத்தம் ஆகிய காரணிகளால் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுஜன பெரமுனவின் கொள்கையை அவர் முறையாக செயற்படுத்தவில்லை. கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டார். இறுதியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டு அது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தது என்றார்.

Previous Post

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்! 

Next Post

“அஸ்வெசும” திட்டத்தின் இறுதி இலக்கு வறுமை இல்லாத நாடு அல்ல | அபிவிருத்தி அடைந்த நாடாகும் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

Next Post
“அஸ்வெசும” திட்டத்தின் இறுதி இலக்கு வறுமை இல்லாத நாடு அல்ல | அபிவிருத்தி அடைந்த நாடாகும் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

"அஸ்வெசும" திட்டத்தின் இறுதி இலக்கு வறுமை இல்லாத நாடு அல்ல | அபிவிருத்தி அடைந்த நாடாகும் - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures