Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும்

January 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் |புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக நாளை (23) முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ரயில்வே திணைக்களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், இரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் நாளை முதல் நடைமுறைக்கு வருமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

Next Post

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Next Post
2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures