Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .?

September 5, 2017
in News, Politics
0
நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .?

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டுவந்து இந்த நாட்டை அமை­தி­யாக்­கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்­க­டத்தல், ஊழல்­களை செய்த மஹிந்த தரப்பு யார்? அவர்­களா தேசப்­பற்­றா­ளர்கள் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்­சேகாகேள்வி எழுப்­பினார். இரா­ணுவ வீரர் என்­ப­தற்­கா­கவோ, அதி­காரி என்­ப­தற்­கா­கவோ எவ­ரது குற்­றத்­துக்கும் சிறப்புச் சலு­கைகள் இல்லை. சீரு­டையில் குற்றம் செய்­தாலும் தண்­டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நேற்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யினர் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்த நிலையில் அமைச்சர் சரத் பொன்­சே­கா­விற்கு ஆத­ர­வாக கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நடத்­தப்­பட்ட நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­ட­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

என்னை தேசத் துரோகி என விமர்­சிக்கும் நபர்கள் யார் என்ற கேள்வி எம்­மத்­தி­யிலும் உள்­ளது. யுத்த கால­கட்­டத்தில் அனு­ரா­த­பு­ரத்தை தாண்­டவே அஞ்­சிய நபர்கள் இன்று என்னை துரோகி என விமர்­சிக்­கின்­றனர். இன்று நாட்டில் இவர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­வதும் , விரும்­பிய இடத்­திற்கு சென்று வரு­வதும் , ஊட­கங்கள் மக்கள் அனை­வரும் தைரி­ய­மாக செயற்­ப­டு­வதும் என்னால் தான் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. நான் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த கார­ணத்­தினால் தான் இன்று அனை­வரும் சுதந்­தி­ர­மாக வாழ முடி­கின்­றது. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த நான் தேசத் துரோகி என்றால் கடந்த பத்து ஆண்­டு­களில் நாட்டில் பாரிய அளவில் ஊழல் மோச­டி­களை செய்த, கொலை கொள்­ளை­களை புரிந்த, நாட்டின் ஜன­நா­ய­கத்தை பறித்து மக்­களின் சுதந்­த­ரத்தை பறித்த மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட்ட நபர்கள் தேசப் பற்­றா­ளர்­களா? இந்த வார்த்­தையில் எனக்கு சந்­தேகம் உள்­ளது.

அர­சாங்கம் என்ற வகையில் நாம் கருத்­துக்­களை முன்­வைக்கும் போது மிகவும் பொறுப்­பு­டனும், அவ­தா­ன­மா­கவும் கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டும். கடந்த காலத்தில் இரா­ணு­வத்தில் குற்­றங்கள் புரிந்த நபர்­க­ளுக்கு விசேட சலு­கைகள் வழங்­கப்­ப­ட­வில்லை. மனம்­பேரி வழக்கு, எம்­பி­லிப்­பிட்­டிய மாணவர் கொலை வழக்­குகள் உள்­ளிட்ட சம்­ப­வங்­களை அனை­வரும் தெரிந்­தி­ருப்­பீர்கள். அப்­போது சீரு­டைக்கு என்று விசேட சலு­கைகள் எவையும் யாருக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. குற்­றத்­துடன் சம்­பந்­தப்­பட்ட உயர் அதி­கார்கள் அனை­வரும் சிறை­களில் அடைக்­கப்­பட்­டனர். அப்­போது அர­சாங்கம் மக்கள் பக்கம் இருந்தே செயற்­பட்­டது. மக்கள் பக்கம் இருந்தே தவறு செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழக்­கப்­பட்­டது.

இன்றும் அர­சாங்கம் மக்­களின் பக்கம் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றது. மக்கள் பக்கம் நின்று தவறு செய்­ப­வர்­களை தண்­டித்து செயற்­ப­டு­வதை தவிர்த்து இரா­ணுவ வீரர் என்ற கார­ணத்­திற்­காக, சீருடை அணிந்­தி­ருந்த கார­ணத்­தினால் அவ­ரது குற்­றங்­களை மறைத்­துக்­கொண்டு மக்­களின் நியா­யங்­களை நிரா­க­ரித்தால் அதை மக்கள் ஒரு­போதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதனை அனைத்து தலைவர்களும், அரச தலைவர்களும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே எமது நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்களின் இழப்புகளுக்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் என்றார்.

Previous Post

கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் “எளிய” (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பொன்று நாளை உத­ய­மா­கின்­றது.

Next Post

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

Next Post
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 23, 2026
பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures