Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

September 12, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பான் இந்திய அளவில் புகழ்பெற்ற தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா, அர்னால்ட் வொஸ்லூ ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜய், அதுல் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

பீரியாட்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில்  பான் இந்திய  திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் 1876- 78 ஆகிய ஆண்டுகளில் பிரித்தானியர்கள் இந்திய மண்ணில் தங்களுடைய அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக எட்டு மில்லியன் இந்திய மக்களை கொன்று குவித்த துயர சம்பவத்தின் பின்னணி தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் இப்படத்தை பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

Next Post

கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!

Next Post
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!

September 12, 2026
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

September 12, 2026
பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

September 11, 2026
பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது வாரமாகவும் போராடும் மயிலிட்டி மக்கள்

பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி 21வது வாரமாகவும் போராடும் மயிலிட்டி மக்கள்

September 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures