Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் வசந்த் ரவி நடிக்கும் ‘ இந்திரா’ பட பிரத்யேக காணொளி வெளியீடு

July 5, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர் வசந்த் ரவி நடிக்கும் ‘ இந்திரா’ பட பிரத்யேக காணொளி வெளியீடு

‘தரமணி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமாகி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் ‘படத்தின் மூலம்  பிரபலமான நடிகர் வசந்த் ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ இந்திரா’  எனும் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரையும் படக்குழுவினர் பிரத்யேக காணொளி வடிவில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்திரா ‘எனும் திரைப்படத்தில் வசந்த் ரவி, மெஹரின் பிர்ஸாதா, சுனில் ,அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே எஸ் எம் மூவி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜாபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கான பிரத்யேக காணொளியில் நாகேந்திரா, கல்யாண், கயல், மெஹ்ரீன் பிர்ஸாதா, மதி, அனிகா சுரேந்திரன், அபிமன்யு, சுனில், இந்திரா, வசந்த் ரவி ஆகியோரின் கதாபாத்திர தோற்றங்களும் கதாபாத்திர பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்’ஸ்’, ‘ஜெயிலர்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான வசந்த் ரவி கதையின் நாயகனாக நடித்திருப்பதாலும், இப்படத்தின் கதாபாத்திர தோற்றங்கள் பென்சில் ட்ராயிங் எனப்படும் பிரத்யேக வடிவத்தில் வெளியிடப்பட்டிருப்பதாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Previous Post

ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

Next Post

பெண்­ணுக்கு கன­டாவில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம்

Next Post
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

பெண்­ணுக்கு கன­டாவில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

November 20, 2026
சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

November 20, 2026
பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

November 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures