Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் ஆணையம் அதிரடி! நடிகர் சரத்குமார் வேட்பாளர் மனு நிராகரிப்பு!

March 25, 2017
in News
0
தேர்தல் ஆணையம் அதிரடி! நடிகர் சரத்குமார் வேட்பாளர் மனு நிராகரிப்பு!

தேர்தல் ஆணையம் அதிரடி! நடிகர் சரத்குமார் வேட்பாளர் மனு நிராகரிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த சரத்குமார், நேற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார்.

அதன் படி கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.அந்தோணி சேவியர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 127 பேரின் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்தது.

இதில், திமுக, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, தீபா, தேமுதிக வேட்பாளர்களின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதேசமயம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, மறுபரிசீலனையிலும் நிராகரிப்பட்டது.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகம் முன்பு சமத்துவ மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுப்பட்டனர்.

Tags: Featured
Previous Post

கோத்தபாய செய்த குண்டுத்தாக்குதல்கள் அம்பலம் : சிக்குவாரா கோத்தா??

Next Post

அப்பளம்போல் நொறுங்கிய வாகனம்.. உடல் சிதைந்து பலியான மாணவிகள்: கதறிய உறவினர்கள்

Next Post
அப்பளம்போல் நொறுங்கிய வாகனம்.. உடல் சிதைந்து பலியான மாணவிகள்: கதறிய உறவினர்கள்

அப்பளம்போல் நொறுங்கிய வாகனம்.. உடல் சிதைந்து பலியான மாணவிகள்: கதறிய உறவினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures