Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய பிறப்பு சான்றிதழுடன், அடையாள இலக்கம் விநியோகம் | கோட்டாபய ராஜபக்க்ஷ

December 8, 2021
in News, Sri Lanka News
0
தேசிய பிறப்பு சான்றிதழுடன், அடையாள இலக்கம் விநியோகம் | கோட்டாபய ராஜபக்க்ஷ

நாட்டில் அடையாள இலக்கத்துடன் தேசிய பிறப்பு சான்றிதழ் விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிறப்பு முதல் இறப்பு வரையிலான சேவைகளை பெரும் போது இணைத்து மக்களும் சட்ட பூர்வ சேவைகளை இலகுவாக்க முடியும் என நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது

அத்துடன் பிறப்பு சான்றிதழ் என்பதற்கு பதிலாக தேசிய பிறப்பு  சான்றிதழ் என்றே கூறப்படும் எனவும் இச் சான்றிதலானது இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும். என்றும்  மேலும்  தேசிய பிறப்பு சான்றிதழ் பிறப்பின் போது அடையாள இலக்கம் உள்ளெடுக்கப்படும் எனவும்  அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மிக பாதுகாப்பான முறையில்  அச்சிடப்படவுள்ள தேசிய பிறப்பு சான்றிதழில் ரகசிய குறியிட்டு அடையாளம், அதற்க்கான இலக்கம்  மற்றும்  water mark உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் பதிவாளர்  நாயகம் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இதனையடுத்து சித்திரர்களை பாதிக்கும் விடயமாக பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படும் பெட்றோரின்  திருமண நிலை தொடர்பான விடயம் பிறப்பு சான்றிதழில் இருந்து அகற்றப்படுள்ளது, எனினும் பெற்றோரின் குடியுரிமை தொடர்பில் தேசிய பிறப்பு சான்றுதழில் குறிப்பிடப்படும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய தேசிய பிறப்பு சான்றிதலுக்கான பணிகள் நிறைவு பெற்றவுடன் அதனை மக்கள் மயமாக்க எதிர் பார்ப்பதாகவும் பதிவாளர் நாயகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப்  பதிவு செய்வும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தேசிய ஆட்கள் பெயர் பட்டியலை பேணுதல், 15 வயதை அடைந்தவர்கள் மற்றும் அடைய உள்ளவர் உள்ள இலங்கை பிரஜைகளின் வினாப்பத்திற்கு  அமைய  அவர்களை பதிவு செய்து தேசிய அடையாள அட்டை வழங்குதல் போன்ற செயட்பாடு ஆட்பதிவு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

யாழ். அரியாலையில் வீட்டிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

Next Post

இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணியில் யாழ். மாணவிகள் நால்வர்

Next Post
இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணியில் யாழ். மாணவிகள் நால்வர்

இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணியில் யாழ். மாணவிகள் நால்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures