தெட்டகொட பகுதியில் தற்கொலை குண்டுதாரியொருவன் குண்டை வெடிக்க வைத்ததில் மூன்று பொலிசார் உயிரிழந்தனர்.
தொமட்டகொட மகாவில பகுதியில் ஏற்கனவே குண்டுவெடித்த வீட்டிற்கு அருகில், மேலும் வெடிபொருட்கள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலையடுத்து அங்கு ஒரு வீட்டில் பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடத்தி வந்தனர்.