Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவலை

April 21, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவலை வெளியிட்டிருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள அவர், தாக்குதல்களை வெறுக்கத்தக்கவை எனக் கண்டித்துள்ளார்.
கொடூரமான, வேதனை மிகுந்த( horror and pain) இந்தக் கீழ்த்தரமான செயலை ஜரோப்பிய அரசியல் தலைவர்கள் கூட்டாக கண்டிக்கின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்

Previous Post

தெமட்டகொடவில் பொலிசார் சுற்றிவளைப்பு – 3பொலிசார் பலி!

Next Post

இலங்கை குண்டுவெடிப்பில் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்: ட்ரம்பின் ருவிற்றர் அஞ்சலி!

Next Post

இலங்கை குண்டுவெடிப்பில் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்: ட்ரம்பின் ருவிற்றர் அஞ்சலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures