Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரம்

August 31, 2021
in News, Sports
0
தென்னாபிரிக்க அணிக்கெதிரான 22 பேர் கொண்ட இலங்கை குழாம்  விபரம்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 ஆகிய இரண்டு வகையான தொடர்களுக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியையும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.

22 பேர் கொண்ட குழாமில் சிரேஷ்ட வீரரான தினேஷ் சந்திமால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், காயத்தால் அவதிப்பட்டு வரும் குசல் ஜனித் பெரேராவுக்கு இந்த குழாத்தில்  இடமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்‍மையில் நடைபெற்று முடிந்த இன்விடேஷனல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயற்பட்ட கமிந்து மெண்டிஸ், புலின தரங்க, லஹிரு மதுஷங்க, மதீஷ தீக்சன ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய ஹிமேஷ ராமநாயக்கவுக்கு குழாமில் இடம் கிடைக்காதமை  ஏமாற்றமாகும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகல‍துறை வீரரான தசுன் ஷானக்கவின் தலைமையில் பெயரிடப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்தில், தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக்க, ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ண,நுவன்  பிரதீப்,  பினுர பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, அக்கில தனஞ்சய,பிரவீன் ஜயவிக்ரம,லஹிரு குமார, லஹிரு மதுஷங்க, புலின தரங்க, மஹீஷ் தீக்சன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான  சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 2ஆம் திகதியன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில்  ஆரம்பமாகவுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

20 வருட யுத்தம் நிறைவு; ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறின

Next Post

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா

Next Post
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

இந்தியாவின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்வை கடினமாக்கியது நியூஸிலாந்து

இந்தியாவின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்வை கடினமாக்கியது நியூஸிலாந்து

November 24, 2026
பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

November 24, 2026
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures