Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

February 9, 2020
in News, Politics, World
0
துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 800 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்காக, தெளிவூட்டும் நிகழ்வுகளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் முதித்த விதானபத்திரன கூறியுள்ளார்.

சிறுவர் மீதான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கின்றமை குறித்து மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் சிறுவர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post

கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு கமரா

Next Post

அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலகம் திறப்பு!

Next Post
அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலகம் திறப்பு!

அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலகம் திறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures