முல்லேரியாவ – ரணபிம மாவத்தையில் உந்துருளிகளில் வந்த மூன்று பேர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 38 வயதான வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.