Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம்

April 23, 2019
in News, Politics, World
0

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அனுதாபங்களையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தீவிரவாத தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டினை அதிரச் செய்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு!

Next Post

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு

Next Post

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures