Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்

April 11, 2018
in News, Politics, World
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக வடக்கு/கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சிகைகள் மற்றும் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இருக்கும் இரகசிய உடன்பாடுகள் காரணமாகவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவருக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்து யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் காணப்படும அரசியல் சூழலை நோக்கும் போது என்றும் இல்லாத வகையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளித்து வருகிறதே தவிர வேறு நோக்கங்கள் இல்லை.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளின் போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சிகைகள் மற்றும் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

போராட்டத்தில் ஈடுப்பட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு

Next Post

மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்

Next Post

மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures