இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்களை சிறிலங்கா இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்கின்ற தொனியிலான பார்வையையும், செயற்பாடுகளையும் அந்த அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொடுலைகளை கட்டவிழ்த்துவிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள சிரீலங்கா இராணுவத்தின்; உயர் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் றுவண்டா சென்றிருந்த போதே, அந்த அதிகாரி இப்படியான கருத்தினை வெளியிட்டிருந்தார்.