Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்

January 9, 2017
in Cinema, News
0
தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்

தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்

DNA கூட்டணி என்றாலே ஹிட் பாடல்களுக்கு குறைவே இருக்காது. தனுஷ், அனிருத் கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.

ஆனால் இவர்கள் சில காலமாக ஒன்றாக இணைந்து வேலை செய்வது இல்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து அனிருத் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத போது என்னை நம்பியவர் தனுஷ். ஒருவருடனேயே அடுத்தடுத்து பணியாற்றினால் அதில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. அதனால் ஒரு 4,5 படங்களுக்கு பிறகு வருங்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்

Previous Post

வித்தை காட்டி மணித்தியாலத்திற்கு 218கிலோ மீற்றர் வேகத்தில் வாகன மோட்டியதன் பலன்.

Next Post

ஐஸ்வர்யா ராய், மாமியாரின் தோளில் சாய்ந்து கண்ணீர் சிந்தியது ஏன்? புகைப்படம் உள்ளே

Next Post

ஐஸ்வர்யா ராய், மாமியாரின் தோளில் சாய்ந்து கண்ணீர் சிந்தியது ஏன்? புகைப்படம் உள்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures