Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தந்தையை பொல்லால் அடித்துக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை ; திருகோணமலை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

October 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த 35 வயதுடைய மகனுக்கு திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை (22) தீர்ப்பளித்தார்.

கடந்த 2022 ஏப்ரல் 17ஆம் திகதி பாலத்தடிச்சேனை, தோப்பூர்  பிரதேசத்தில் மது போதையில் இருந்த மகன், 59 வயதான தனது தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் இவருக்கு எதிராக  மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

அடுத்தடுத்த விசாரணைகளின் பின்னர் 2024ஆம் ஆண்டு திருகோணமலை உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. 

இந்நிலையில், சந்தேக நபரான மகன் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, இன்று இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

குற்றமிழைத்த மகனுக்கு தண்டனைச் சட்டக் கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

குருணாகலில் பௌத்த பிக்குகள், பொதுமக்கள் பங்கேற்பில் பாரிய அமைதிப் பேரணி!

Next Post

ஆசிய பரா விளையாட்டு விழா 100 மீ. இறுதிப் போட்டியில் தனஞ்சனா நான்காம் இடம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஹாரர், கொமடி, ஃபேண்டஸி கலந்த இணையத் தொடராக உருவாகும் ‘வர்ண கதைகள்’

ஹாரர், கொமடி, ஃபேண்டஸி கலந்த இணையத் தொடராக உருவாகும் ‘வர்ண கதைகள்’

October 22, 2026
ஆசிய பரா விளையாட்டு விழா 100 மீ. இறுதிப் போட்டியில் தனஞ்சனா நான்காம் இடம்

ஆசிய பரா விளையாட்டு விழா 100 மீ. இறுதிப் போட்டியில் தனஞ்சனா நான்காம் இடம்

October 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

தந்தையை பொல்லால் அடித்துக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை ; திருகோணமலை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

October 22, 2026
குருணாகலில் பௌத்த பிக்குகள், பொதுமக்கள் பங்கேற்பில் பாரிய அமைதிப் பேரணி!

குருணாகலில் பௌத்த பிக்குகள், பொதுமக்கள் பங்கேற்பில் பாரிய அமைதிப் பேரணி!

October 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result