Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டிஜிட்டல் தள வெளியீட்டில் வெற்றிமாறனின் ‘விடுதலை 1’

April 29, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
விடுதலை 1- விமர்சனம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- நடிகர் சூரி இணைந்து நடித்திருக்கும் ‘விடுதலை 1’ திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பட மாளிகையில் வெளியான படத்தின் கால அவகாசத்துடன் கூடுதலாக காட்சிகள் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதால், ‘விடுதலை 1’ படத்தை ரசிகர்கள் டிஜிட்டல் தளத்தில் ஆர்வமுடன் கண்டு களித்து வருகிறார்கள்.

ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விடுதலை’.

இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் இந்த  திரைப்படத்தை முத்திரை பதித்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்றது.

தற்போது டிஜிட்டல் தள பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால்… இந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 28 ஆம்  திகதி முதல் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி இருக்கிறது. பட மாளிகையில் வெளியான படத்தின் நீளத்தை விட, படத்தின் இயக்குநரான வெற்றிமாறன்… டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்காக 16 நிமிட காட்சிகளை கூடுதலாக இணைத்திருக்கிறார்.

டிஜிட்டல் தள வெளியீடுகளுக்கு முறையான தணிக்கை இல்லை என்பதால்.. இந்த கூடுதலான காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பது… ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கிறது.

மேலும் கூடுதலாக இணைக்கப்பட்ட காட்சிகளை காண வேண்டும் என்ற ஆவலையும் தூண்டி இருக்கிறது. இதன் காரணமாக வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம், டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்கும் என டிஜிட்டல் தள வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Previous Post

500 ஆவது வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்

Next Post

தமிழில் வெளியாகும் ‘விரூபாக்ஷா’

Next Post
தமிழில் வெளியாகும் ‘விரூபாக்ஷா’

தமிழில் வெளியாகும் 'விரூபாக்ஷா'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

November 27, 2026
நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

November 27, 2026
ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

November 27, 2026
ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures