Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜே.வி.பி. அரசால் இனம், மதம், கலாச்சாரத்துக்கு பாதுகாப்பு இல்லை : ஹர்ஷண ராஜகருணா எம்.பி.  

October 7, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டின் இனம், மதம் மற்றும் கலாச்சாரத்தை சட்டப்பூர்வமாக அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றம் சாட்டியுள்ளார்.

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜே.வி.பி.யின் வரலாற்றுப் பின்னணியை அவதானித்தால், அவர்களுக்கு இனம், மதம் அல்லது கலாச்சாரம் குறித்து எவ்வித உணர்வும் மதிப்பும் கிடையாது என்பது தெளிவாகும். தலதா மாளிகை மற்றும் கதிர்காமம் புனித ஸ்தலங்கள் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்திய வரலாறைக் கொண்டவர்கள் இவர்கள். பல வணக்கத்திற்குரிய பௌத்த தேரர்களையும், மதத் தலைவர்களையும் படுகொலை செய்து, பல மத நிறுவனங்களை அழித்த பின்னணியைக் கொண்டவர்களே ஜே.வி.பி.யினராவர்.

அன்று சட்டத்துக்கு புறம்பாக மத ஸ்தளங்கள் மீதும் தேரர்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட அதே ஜே.வி.பி. இன்று ஆட்சிப் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக நாட்டின் இனம், மதம் மற்றும் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

ஒரு தேரரின் காவி உடையை அகற்றுவது என்பது ஜே.வி.பி.க்கு சாதாரண விஷயமாகவே தோன்றுகிறது. இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு இது மிகப்பெரிய கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தாலும், அரசாங்கத்தில் இருக்கும் ஜே.வி.பி.யினர் இதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றர். 

Previous Post

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

Next Post

ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் : போப்பிட்டியே சுமங்கல தேரர் உண்ணாவிரதப் போராட்டம் 

Next Post
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் : போப்பிட்டியே சுமங்கல தேரர் உண்ணாவிரதப் போராட்டம் 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

October 7, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் : போப்பிட்டியே சுமங்கல தேரர் உண்ணாவிரதப் போராட்டம் 

October 7, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

ஜே.வி.பி. அரசால் இனம், மதம், கலாச்சாரத்துக்கு பாதுகாப்பு இல்லை : ஹர்ஷண ராஜகருணா எம்.பி.  

October 7, 2026
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

October 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures