Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு ஏது அதிகாரம்

August 27, 2017
in News, World
0
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு ஏது அதிகாரம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அஇஅதிமுக( அம்மா) அணி துணை பொதுச் செயலாளர். டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள்,’ ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு அதிகாரம் கிடையாது’ என கூறியுள்ளனர். இது தொடர்பாக, சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் இன்று அளித்துள்ள பேட்டியில், ” தினகரன் ஏற்கெனவே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்.

தற்போது அ.இ. தி.மு.க.வில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் தினகரனுக்கு அ.இ. தி.மு.க.வில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. தினமும் விளையாட்டு போல அவர் எதை, எதையோ செய்து வருகிறார். தினகரனை கட்சியினர் ஏற்காத நிலையில் அவர் புதிதாக நியமிக்கும் நிர்வாகிகளை எப்படி ஏற்க முடியும். சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதில் கட்சியினர் அனைவரும் ஒரே முடிவில் உள்ளோம். அப்படி, அவரை நீக்கும் போது அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் பதவி எப்படி செல்லும். தினகரன் ஆதரவாளர்கள் யாரும் சேலத்தில் இல்லாத நிலையில் அவர் எப்படி கட்சியை நடத்துவார்.” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அஜீத் சாரை பற்றி அப்படி எப்படி பேசலாம்: நடிகர் நட்டி கண்டனம்

Next Post

’தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது’ – அமைச்சர் அதிரடி

Next Post
’தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது’ – அமைச்சர் அதிரடி

’தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது’ - அமைச்சர் அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures