Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜூன் மாதம் வெளியாகும் இசக்கி கார்வண்ணனின் ‘ஆட்டி’

May 21, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஜூன் மாதம் வெளியாகும் இசக்கி கார்வண்ணனின் ‘ஆட்டி’

தயாரிப்பாளர்- இயக்குநர் -நடிகர்- இசக்கி கார்வண்ணன் கதை யின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆட்டி’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் த. கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆட்டி’ திரைப்படத்தில் இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, ஆனந்த் சௌந்தரராஜன், கரண் சக்கரவர்த்தி, பிரவீன் பழனிச்சாமி, காதல் சுகுமார், சிந்து குமரேசன், லெனின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேப்சன் இசையமைத்திருக்கிறார்.

பழங்குடியின மக்களின் வாழ்வியல் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யின் விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதி அன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தமிழ் திரையுலக பிரபலங்களான இயக்குநர்கள் சீனு ராமசாமி – சுப்பிரமணிய சிவா -ரவி மரியா – இரா. சரவணன்- நடிகைகள் கஸ்தூரி – ஹரிதா நடிகர் இளவரசு- தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Previous Post

மும்பையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தாவுக்கு ப்ளே ஓவ் வாய்ப்பு இலகுவானதல்ல

Next Post

சமூக வலைதள வாசிகளின் வாழ்வியலை விவரிக்கும் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ பட டீசர்

Next Post
சமூக வலைதள வாசிகளின் வாழ்வியலை விவரிக்கும் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ பட டீசர்

சமூக வலைதள வாசிகளின் வாழ்வியலை விவரிக்கும் 'யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ' பட டீசர்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures