சோ உடல் தகனம்! பிரபலங்கள் அஞ்சலி
பிரபல நடிகர் சோ உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. உடல் நிலை சரியில்லாமல் இன்று காலை இறந்த அவருக்கு பலர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை எம்.ஆர்.சி. நகரிலுள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதில் நடிகர் சங்கத்திலிருந்தது விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.