Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சைக்காலஜிகல் திரில்லராக தயாராகும் ‘அன்கில்_123’

November 13, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சைக்காலஜிகல் திரில்லராக தயாராகும் ‘அன்கில்_123’

பொலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘அன்கில்_123’ எனும் திரைப்படம்-  சமூக ஊடகத்தின் புகழ் வெளிச்சத்திற்கு ஆளான பிரபலத்தின் வாழ்வியலை விவரிக்கும் திரில்லராக தயாராகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் ‘ அன்கில்_123’ எனும் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்-  சங்கீதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைக்கிறார். சைக்காலஜிகல் திரில்லராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”புகழ் பெற வேண்டும் என்ற கனவுடன் சமூக ஊடகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமூக ஊடக ஆதிக்கவாதியாக பெயரைப் பெறும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் தொழில் சார்ந்த மன அழுத்தம் தொடர்பான சம்பவங்களை… எதிர்பாராத திருப்பங்களுடன் விவரிப்பது தான் இப்படத்தில் திரைக்கதை. இன்னும் எளிமையாக விவரிக்க வேண்டும் என்றால் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் ஒருவரின் பதிவிற்கு பின்னால் மறைக்கப்பட்டிருக்கும் விடயங்களை விவரிப்பது தான் இப்படத்தின் கதை” என்றார்.

Previous Post

கவிஞர் தாமரையை வரவேற்றேன்

Next Post

யாழ். பல்கலை வெற்றிடங்களை நிரப்புவதில் அரசதரப்பு எம்.பி தலையீடு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். பல்கலை வெற்றிடங்களை நிரப்புவதில் அரசதரப்பு எம்.பி தலையீடு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures