Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் சசிகுமார்

October 21, 2021
in Cinema, News
0
சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் சசிகுமார்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், பட வெளியீட்டில் நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார். ஓடிடி-யில் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் சசிகுமார் சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, உடன்பிறப்பே உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் நடிப்பில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் மிருநாளினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்.மகன், ஜெய் பீம் படங்களின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் தீபாவளியையொட்டி ஓடிடி-யில் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களுக்கு இடையே நேரடிப் போட்டி உருவாகி உள்ளது.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

உணவை இப்படித்தான் சாப்பிட வேண்டும்!

Next Post

ஜெய் பீம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post
ஜெய் பீம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெய் பீம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு

தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு

October 20, 2026
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை!

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை!

October 20, 2026
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

அனோஜன் விடயத்தில் ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் வெற்றிபெற்றுள்ளோம் – பைஸர் முஸ்தபா

October 20, 2026
வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் – பேரா. பிரதீபராஜா

பல பகுதிகளில் கடும்மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

October 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures