Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூரியின் சூத்திரத்தை பின்பற்றும் யோகி பாபு

September 30, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
சூரியின் சூத்திரத்தை பின்பற்றும் யோகி பாபு

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபுவும் , தெலுங்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான சத்யாவும் இணைந்து கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘கோல்டன் பாக்கியம்’ என பெயரிடப்பட்டு, அதற்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பவன் பாசம்செட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோல்டன் பாக்கியம்’ திரைப்படத்தில் யோகி பாபு – சத்யா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு பவன் சி ஹெச் மற்றும் நித்திஷ் ஜான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கொமர்ஷல் கொமடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயாவாயு சித்திரலு ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் .நாகார்ஜுன ரெட்டி- ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் பாப்பி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்ற ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு பிறகு… தமிழ் திரையுலகைச் சார்ந்த யோகி பாபுவும் … தெலுங்கு திரையுலகைச் சார்ந்த சத்யாவும்… ஒன்றிணைந்து கொமடி திரைப்படத்தில் நடிப்பதால்.. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இதற்கான அறிமுக காணொளியில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும் … உரையாடலும்… படத்தை பற்றிய தமிழ் தெலுங்கு என இரு மொழி ரசிகர்களிடமும் உற்சாகத்தையும்,  ஆர்வத்தையும்உண்டாக்கி இருக்கிறது.

Previous Post

2027 வரவு செலவுத் திட்டத்தில் கழிவு முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Next Post

டோரத்தி | திரைவிமர்சனம்

Next Post
டோரத்தி | திரைவிமர்சனம்

டோரத்தி | திரைவிமர்சனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டோரத்தி | திரைவிமர்சனம்

டோரத்தி | திரைவிமர்சனம்

September 30, 2026
சூரியின் சூத்திரத்தை பின்பற்றும் யோகி பாபு

சூரியின் சூத்திரத்தை பின்பற்றும் யோகி பாபு

September 30, 2026
இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

2027 வரவு செலவுத் திட்டத்தில் கழிவு முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

September 30, 2026
நல்லூரில் அகற்றப்பட்ட திலீபன் சிலையை மீள வழங்க வேண்டும் – ரோய் சமாதானம்!

நல்லூரில் அகற்றப்பட்ட திலீபன் சிலையை மீள வழங்க வேண்டும் – ரோய் சமாதானம்!

September 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures